T20 உலகக் கோப்பையை இலங்கை நடத்துகிறது – ஐசிசி சிறப்பு அறிவிப்பு…..!

T20 உலகக் கோப்பையை இலங்கை நடத்துகிறது – ஐசிசி சிறப்பு அறிவிப்பு…..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023-2027 வரையான 5 ஆண்டுகளுக்கான அனைத்து நாடுகளுக்கான போட்டி அட்டவணைகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி 2026 ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்தை இணைந்து நடத்தும் உரிமை இலங்கைக்கு உள்ளது. அதன்படி அந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இலங்கையும் ,இந்தியாவும் நடத்த உள்ளன.

2024 ல் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கோப்பை போட்டியை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023-2027 ஆம் ஆண்டுக்கான 5 ஆண்டுகளுக்கான போட்டி பட்டியலை வெளியிட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 இல் இலங்கை மற்றும் இந்தியா இருபது20 உலகக் கோப்பையை நடத்தும் என்பதை ICC உறுதிப்படுத்தியுள்ளது.