? பிரேக்கிங் நியூஸ்?
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தானின் பயிற்சியாளர் குழுவில் மேத்யூ ஹெய்டன் இருப்பார் என தகவல் கிடைத்துள்ளது.
அடுத்து வரவிருக்கும் சீசனில் குறைந்தபட்சம் மூன்று வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் அணிக்கு நியமிக்கப்படுவார்கள் என PCB தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்தமுறை இடம்பெற்ற உலக்கிண்ண போட்டிகளுக்காக வார்னன் பிலான்டர், மத்தியூ ஹெய்டன் ஆகியோர் பயிற்சியாளர் குழாமில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
?❤???