T20 உலக கிண்ணத்துக்கான தென் ஆபிரிக்க அணி அறிவிப்பு..!

T20 உலக கிண்ணத்துக்கான தென் ஆபிரிக்க அணி அறிவிப்பு..!

2022 ஆம் ஆண்டு டுவென்டி 20 உலகக் கோப்பை எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதமளவில் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.

இப்போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன, ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் தங்கள் அணிகளை ஏற்கனவே பெயரிட்டன.

15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டெம்பா பவுமா உள்ளார். போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டெம்பா பாமா (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ் ,ஹென்ட்ரிச் கிளாசென் ,க்ஷேவ் மகாராஜ் ,ஐடன் மார்க்ராம் ,டேவிட் மில்லர் ,லுங்கி என்கிடி ,என்ரிக் நோக்கியா, வெய்ன் பன்னெல் ,டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரிலே ரஸ்ஸோவ் ,தப்ரிஸ் ஷம்சி ,டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

Australia squad ?

England Squad ?

 

 

 

 

 

 

Previous articleஇலங்கையை சமாளிக்க இந்தியா வகுக்கும் திட்டம்…!
Next articleஅஸ்வினின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வர ஷாகித் அப்ரிடி காரணம்- முகமது ஹபீஸ்…!