T20 உலக கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி விபரம் அறிவிப்பு..!

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அஃப்சர் ஜசாய், ஷராபுதீன் அஷ்ரப், ரஹ்மத் ஷா மற்றும் குல்பாடின் நைப் ஆகியோர் அணியில் மேலதிக வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி:

முகமது நபி (தலைவர்), நஜிபுல்லா ஜத்ரான் (உதவிதலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (wk), அஸ்மத்துல்லா உமர்சாய், தர்வீஷ் ரசூலி, ஃபரீத் அஹ்மத் மாலிக், ஃபசல் ஹக் ஃபாரூக்கி, ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய், இப்ராஹிம் சத்ரான், முஜிப் உர் ரஹ்மான், கியூன் ரஹ்மான், கியூன் ரஹ்மான் கான், சலீம் சஃபி மற்றும் உஸ்மான் கானி.

மேலதிக வீரர்கள் ?

அஃப்சர் ஜசாய், ஷராபுதீன் அஷ்ரஃப், ரஹ்மத் ஷா, குல்பாடின் நைப்.

 

 

 

 

 

Previous articleமஹேலவின் தலைமை பயிற்சியாளர் பதவி யாருக்கு -வெளிவரும் தகவல்…!
Next articleஇலங்கை கிரிக்கெட்டோடு மீண்டும் இணையும் மஹேல…!