World record ????
நமீபியாவின் ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன் பிப்ரவரி 27 இன்று டி20யில் அதிவேக சதத்தை அடித்து உலக சாதனை படைத்தார்.
இதன் மூலம் கிர்திபூரில் நடந்த முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் நேபாளத்திற்கு எதிராக வெறும் 33 பந்துகளில் சதம் அடித்து வரலாற்று புத்தகத்தில் தனது பெயரை பொறித்துள்ளார்.