T20 Worldcup- இலங்கை உலக கிண்ண T20 அணியில் வியாஸ்கந்த் ❤️

இலங்கை உலக கிண்ண T20 அணியில் வியாஸ்கந்த் ❤️

அணி ????

1) வனிந்து ஹசரங்க – கேப்டன்

2) சரித் அசலங்க- துணை கேப்டன்

3) குசல் மெண்டிஸ்

4) பாத்தும் நிஸ்ஸங்க

5) கமிந்து மெண்டிஸ்

6) சதீர சமரவிக்ரம

7) ஏஞ்சலோ மேத்யூஸ்

8) தசுன் ஷானக

9) தனஞ்சய டி சில்வா

10) மகேஷ் தீக்ஷன

11) துனித் வெல்லலகே

12) துஷ்மந்த சமீர

13) நுவான் துஷார

14) மதீஷ பத்திரன

15) தில்ஷான் மதுஷங்க

மேலதிக வீரர்கள் .

1. அசித்த பெர்னாண்டோ

2. விஜயகாந்த் வியாஸ்காந்த்

3. பானுகா ராஜபக்ச

4. ஜனித் லியனகே

கடந்த சில போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த அகில தனஞ்சய உள்ளிட்ட சிலர் இன்று பெயரிடப்பட்டுள்ள இலங்கை T20 உலகக் கிண்ண அணியில் இடம்பெறவில்லை.

❌அவிஷ்கா பெர்னாண்டோ
❌ குசல் பெரேரா
❌ஜெஃப்ரி வாண்டர்சே
❌ பினுர பெர்னாண்டோ
❌ அகில தனஞ்சய

#T20WorldCup2024 #T20WorldCup

 

 

 

 

Previous articleLSG உரிமையாளரின் அடாவடித்தனம்…!
Next articleஇலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய அதிகரிப்பு..!