T20 Worldcup-டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை இலங்கை வென்றது.

உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை இலங்கை வென்றது.

அபுதாபியில் நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் இலங்கை அணித்தலைவர் சாமரி அத்தபத்து சதம் விளாசினார். அவர் 102 பெற்றார்.

அதன்படி, இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த தகுதிகாண் போட்டிகள் மூலம் டி20 மகளிர் உலகக் கோப்பைக்கு இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

 

 

 

Previous articleஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி..!
Next articleICC Worldcup cup 2023-இந்தியாவின் உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் இதுதான்… BCCI செய்த தவறு