T20 Worldcup – விநாஸ்காந்த் தேர்வு தொடர்பில் தேர்வாளர்களது கருத்து..!

வியாஸ்காந்தை எடுத்துக்கொண்டால் அவர் அணியிலிருக்கும் ஏனைய சுழல் பந்துவீச்சாளர்களை விட உயரமானவர். அவர் பந்துவீசும் பாணியும் மேலும் உயரத்தை கொடுக்கிறது.

எனவே மேற்கிந்திய தீவுகளில் உள்ள Slow pitch ஆடுகளங்களில் வியாஸ்காந்தின் வேகம் சிறந்த சாதகத்தை கொடுக்கும் என நம்புகிறோம்- டில்ருவான் பெரேரா ????

அகில தனஞ்சய மற்றும் ஜெப்ரி வெண்டர்சேயை வைத்து பார்க்கும் போது வியாஸ்காந்த் கடந்த காலங்களில் சிறப்பாக பந்துவீசியுள்ளார்.

அதுமாத்திரமின்றி வீரர் ஒருவர் சரியான கட்டத்தில் இருக்கையில் அதிலிருந்து பயனை பெற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச போட்டிகளில் வியாஸ்காந்த் அதிகமாக விளையாடவில்லை.

எனினும் T20 லீக் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகின்றார். எந்தவொரு சவாலையும் அவரால் எதிர்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம். எனவேதான் வியாஸ்காந்தை தேர்வுசெய்ய தீர்மானித்தோம்- அஜந்த மெண்டிஸ்

T20 Worldcup அணித்தேர்வு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போது தேர்வாளர்களது கருத்துக்கள்.

#Worldcup2024 #Viyaskanth

 

 

Previous articleT20 Worldcup- நாளை புறப்படுகிறது இலங்கை..!
Next articleT20 Worldcup- 2024 டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது: ????????????????