T20 Worldcup- வெற்றி பெற்றால் $100,000 வெகுமதி…!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி ஞாயிற்றுக்கிழமை ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டார்,

பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் வரவிருக்கும் T20 உலகக் கோப்பை 2024 இல் வெற்றி பெற்றால் $100,000 வெகுமதியாக வழங்கப்படுமென அறிவித்தார்.