T20 Worldcup 2024 – பயிற்சிப் போட்டி அட்டவணை வெளியாகியது..!

பிரேக்கிங் நியூஸ் ????:-

2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வார்ம் அப் போட்டிகளை ஐசிசி அறிவித்தது.

2024 உலகக் கோப்பைக்கு முன் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் எந்த பயிற்சி ஆட்டத்தையும் விளையாடாது.

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் 4 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

அவர்களின் கடைசி டி20 மே 30, 2024 அன்று நடைபெறும்.

#PAKvsENG #கிரிக்கெட்