T20 Worldcup- US வீசா பெற்றுக்கொண்ட 25 இலங்கை வீரர்கள்…!

ICC T20 உலகக்கிண்ணத் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் 25 வீரர்கள் தங்களுடைய அமெரிக்க வீசாக்களை பெற்றுக்கொண்டுள்ளனர். 

இலங்கை அணியின் 25 வீரர்கள் வீசாக்களைபெற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்றை அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Previous articleஇலங்கை வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டிய அக்ரம்…!
Next articleT20 Worldcup-மீண்டும் இந்திய அணி ஜெர்ஸியில் காவி.. டி20 உலக கோப்பையில் ஜெய் ஷா சாய்ஸ்!