TDCA-Division-III போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்துக் கல்லூரி கழக அணி..!

 TDCA-Division-III போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்துக் கல்லூரி கழக அணி..!

திருக்கோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் Division 3 போட்டிகளி்ல் இந்து அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

போட்டியில் Toss வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்து அணி -162 ஆல் அவுட் (39.3 ஓவர்கள்)

?ஹரிஷன்-54(44)*
?தினுக்ஷன்-26(66)
?ரிஷிகீதனன் -19(41)
?நிமல்-9.3-0-17-4
?சதுஸ்க்ரான்-8-1-25-2
?அஸ்லாம்-10-0-46-2

?யங் ஒலிம்பிக் S.C. -155 ஆல் அவுட் (42.4 ஓவர்கள்)

?Lirons-31(85)
?Rizni-28(38)
?தில்ருக்-18(31)
?ஹரிஷன்-9.4-2-30-4
?தயாஹரசர்மா-6-0-20-2
?மதுகரன்-8-1-21-2
?திஜாகரன்-9.4-0-41-2

? ஆட்ட நாயகன்- ஹரிஷன்

இந்த போட்டியில் இந்துக்கல்லூரி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.