U19 Srilanka Youth League லீக் 2026 – விருது வழங்கும் விழா 🏆

U19 Srilanka Youth League லீக் 2026 – விருது வழங்கும் விழா 🏆

🥇 இறுதி ஆட்டத்தின் சிறந்த வீரர் : திமந்த மகாவிதான (கண்டி U19)

🥇 மதிப்புமிக்க வீரர் : திமந்த மகாவிதானா (கண்டி U19)

🥇 சிறந்த துடுப்பாட்ட வீரர் : சேனுஜா வெகுனகொட (கொழும்பு வடக்கு U19)

🥇 சிறந்த பந்துவீச்சாளர் : கனில்கா அந்தோணி (கண்டி U19)

🥈 Runners Up -காலி U19

🏆 Champions : கண்டி U19

🤝 இலங்கை கிரிக்கெட்டின் (SLC) போட்டிக்குழுத் தலைவர் பிரசன்ன பெர்னாண்டோ அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன. 🇱🇰🏏

#U19SLYL

Previous article2026 ஃபிஃபா்World Cup தொடரில் புதிய சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது!
Next articleஇது மிகவும் நெகிழ்ச்சியான ஒரு செய்தி