அன்று 2024 U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய தென்னாப்பிரிக்கா அணியில் ஒரு வீரராக விளையாடினார்!
இப்போது U20 ரக்பி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் ஒரு கேப்டனாக தென் ஆப்பிரிக்கா அணியை சாம்பியன் ஆக்கி உள்ளார்!!
இரு வெவ்வேறான விளையாட்டுகளில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரம் தான் தென் ஆப்பிரிக்காவின் ரிலே நார்டன் 😎
#rileynorton #southafricau19cricket #U20RugbyChampionship #southafricarugby