UAE T20 லீக்- அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் 3 இலங்கை வீரர்கள்- முழுமையான விபரம்..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சர்வதேச டி20 கிரிக்கெட் லீக்கிற்கான அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி சற்று நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

IPL போட்டிகளில் விளையாடும் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடேர்ஸ் அணிக்கு சொந்தமான அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் மூன்று இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் சரித் அசலங்க, லஹிரு குமார மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் ஆண்ட்ரூ ரஸ்ஸல், ஜானி பெயஸ்ட்ரோ, கொலின் இங்க்ராம், சுனில் நரைன், ரவி ராம்போல், போல் ஸ்டேர்லிங் ஆகியோர் உள்ளடங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Previous articleகால்பந்து போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு FIFA தடை விதித்தது…!
Next articleஆசியக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது…!