ஐரோப்பிய கால்பந்து சம்மேளன ( UEFA) சாம்பியன் தொடரின் காலிறுதிப் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கால்பந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்த தொடரின் காலிறுதிச் சுற்றில் 08 அணிகள் மோதவுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
கால் இறுதிச் சுற்றுக்கான அணிகளின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.