“என் நிறைவேறாத ஆசை ஒன்று இருக்குமானால் அது வீராட் கோஹ்லியுடன் இணைந்து ஒரே அணியில் ஆட முடியாததே ஆகும்.”
– வார்னர்.👏👏
Kohli ஓய்வை அறிவிச்சதும் தன் விருப்பத்தை இப்படி சொல்லி கோஹ்லிய praise பண்ணீருக்கார் Warner.
இதே வார்னர்தான் அவர் International retirement அறிவிக்கறதுக்கு முன்னாடி களத்துல Kohli கூட கொஞ்சநேரம் நின்னு பேசனார். அது அவருடைய opinion ஐ முதல்ல Kohliகிட்ட சொன்னமரி இருந்துச்சு. அப்றம்தான் ஓய்வு செய்தி வந்தது.அன்னைக்கி வந்த pctrதான் இது. (28 June , 2024).
இன்னைக்கி Kohli கூட ஆட முடியாதது வருத்தம்னு சொல்லீருக்கார் அந்த ஆஸி வாழ் இந்தியர் வார்னர்.👏😍
SOME BOND
✍️ Arun Kumar G







