மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரை 3-0 என வென்றது பாகிஸ்தான்..!
இன்று இடம்பெற்ற 3 வதும் இறுதியுமான போட்டியில் 53 ரன்கள் (D/L) வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சொந்த மண்ணில் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான் அணி..!
#PAKvWI
PAK 269-9 (48 ஓவர்கள்)
ஷதாப் கான் 86
இமாம்-உல்-ஹக் 62
நிக்கோலஸ் பூரன் 4-48
WI 216 (37.2 ஓவர்கள்)
அகேல் ஹோசின் 60
கீசி கார்டி 33
ஷதாப் கான் 4-62
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக சதாப் கானும், தொடரின் நாயகனாக இமாம்-உல்-ஹக்கும் தேர்வாகினர்.
#PAKvWI




YouTube காணொளியைப் பாருங்கள் ?






