இந்தியாவில் இருந்து சாமரிக்கு அழைப்பு…
இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்(WPL) போட்டியில் உத்தரப் பிரதேச வாரியர் அணிக்கு மாற்று வீராங்கனையாக சாமரி அதபத்து அழைக்கப்பட்டுள்ளார்.
இது இங்கிலாந்து வீராங்கனை லாரன் பெல்லுக்கு பதிலாக அமைந்துள்ளது. இந்திய மகளிர் பிரிமியர் லீக் ஏலத்தில் முன்னதாக எந்த அணியும் சாமரியை வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.