WTC இல் அதிக போட்டிகள் வென்ற கேப்டன்கள் 👌
20 – பாட் கம்மின்ஸ் (33 )
17 – பென் ஸ்டோக்ஸ் (29 )
14 – விராட் கோலி (22 )
12 – ரோஹித் சர்மா (24 )
12 – ஜோ ரூட் (32 )
8 – டிம் பெயின் (14 )
8 – டீன் எல்கர் (16 )
8 – பாபர் அசாம் (18 )
8 – கிரேக் பிராத்வைட் (30)
#Cummins #INDvAUS