WTC புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இந்தியா..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்குப் பிறகு, சமீபத்திய WTC புள்ளிகள் பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது.

#WTC25