WTCfinal முன்னேறும் வாய்ப்பை தவற விட்டது இந்தியா..!

𝐖𝐓𝐂 𝟐𝟎𝟐𝟏 𝐅𝐢𝐧𝐚𝐥 💔
𝐖𝐓𝐂 𝟐𝟎𝟐𝟑 𝐅𝐢𝐧𝐚𝐥 💔
𝐖𝐓𝐂 𝟐𝟎𝟐𝟓 💔

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தவடர்ச்சியான இரு இறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவற விட்டது 🏆❌

இந்தியாவை BGT தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என வீழ்த்தியதால் கனவுகள் மீண்டும் சிதைந்தன.

#இந்தியா #டெஸ்ட்கள் #WTC #AUSvIND