Champions 🏆
2 காலிறுதி ஆட்டங்கள்
12 அரையிறுதி ஆட்டங்கள்
01 இறுதிப் போட்டி
அடங்கலாக மொத்தம் 13 ICC தொடர்களிலே Knock out முறை மூலமாக தோல்வியை தழுவி வெளியேற்றப்பட்டிருந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 28 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி தொடர் ஒன்றில் சாம்பியன் ஆகியிருக்கிறது 🙏
அதுவும் டெஸ்ட் போட்டிகளுக்கான உலக கிண்ணம் என்று வர்ணிக்கப்படுகின்ற வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியன் மகுடத்தை சூடி வரலாறு படைத்திருக்கிறது ❤️
வாழ்த்துக்கள் பவுமா தலைமையிலான தென் ஆபிரிக்க அணிக்கு 🏆
#Champions #Southafrica #WTCfinal #Worldtestchampionship