அடிவாங்கிட்டுத்தான் அடிப்பாங்கல்ல – மீம்ஸ்

அடிவாங்கிட்டுத்தான் அடிப்பாங்கல்ல – மீம்ஸ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின்னர் மீம்ஸ் கிரியேட்டர்கள் பலவிதமான மீம்ஸ் கிரியேட் செய்து உள்ளனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது போட்டியில் அடி வாங்கிய பின்னர் அடித்தது போன்று ,இங்கிலாந்துக்கு எதிராகவும் அதே பாணியில் தொடரை கைப்பற்றுவார் என்று ஒரு மீம்ஸ் வெளியாகியுள்ளது.

”நம்ம டீம் வாத்தியார் மாதிரி ஒரு அடவாங்கிட்டுத்தான் திருப்பி அடிப்பாங்க ?????