டோனி- கிளீன் போல்ட் (வீடியோ இணைப்பு)

அடுத்த மாதம் 9 ம் திகதி ஆரம்பிக்கவுள்ள IPL போட்டித்தொடருக்கான பயிற்சிகளில் சென்னை அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அணித்தலைவர் டோனி பயிற்சியின் போது, இளம் பந்து வீச்சாளர் ஒருவரது பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனா வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வீடியோ இணைப்பு.