புதிய உலக சாதனையை நிலைநாட்டிய விராட் கோலி .

புதிய உலக சாதனையை நிலைநாட்டிய விராட் கோலி .

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய சாதனைகளை நிலைநாட்டி வருகிறார் .

இதனுடைய ஒரு அங்கமாக கிரிக்கெட் தவிர்ந்து சமூக வலைத்தளத்திலும் விராட்கோலி புதிய சாதனையை படைத்துள்ளார் .

இன்ஸ்டாகிராம் தளத்தில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களை முதலில் எட்டிய கிரிக்கட் வீர்ர் எனும் சாதனையை கோலி படைத்தார்.

ரொனால்டோ, மெஸ்ஸி , நெய்மர் ஆகிய கால்பந்து வீரர்கள்
இந்த பட்டியலில் உள்ள நிலையில் முதல் கிரிக்கட் வீரராக
கோலி இந்த சாதனை புரிந்த முதல் கிரிக்கட் வீரர் எனும் பெருமை பெற்றுள்ளார் .

Previous articleஅதே பிட்சையே பயன்படுத்துங்கள்- விவியன் ரிச்சர்ட்ஸ் ஏன் இப்படி சொல்கின்றார் ?
Next articleகோஹ்லியின் வாழ்வில் மறக்க முடியாத நாள்…!