மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு வரும் சச்சின் ,லாரா போன்ற ஜாம்பவான்கள்

இந்தியாவில் இடம்பெறும் வீதி பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடத்தப்படுகின்ற 20 -20 கிரிக்கெட் தொடர் மீண்டும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ஏற்பாடு செய்யப்படும் இந்த ஆட்டம் இந்த வருடம் மார்ச்  2 திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் ராய்ப்பூர் நகரத்தில் சகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் போட்டி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, சச்சின் டெண்டுல்கர், லாரா, பிரட் லீ, டில்சான் ,ஜொன்டி ரூட்ஸ் உள்ளிட்ட முன்னாள் பிரபலங்கள் இந்த தொடரில் ஆடவுள்ளனர்.