🇮🇳 இந்திய 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான அணியில் அம்ப்ரிஷ் ஆர்எஸ் மற்றும் பிரணவ் ராகவேந்திரா ஆகியோர் முதல் முறையாக இந்திய U19 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்,
அதே நேரத்தில் தீபேஷ் டி ரிசர்வ் வீரராக அணியில் இடம் பெற்றுள்ளனர்.
#TNCricket #TamilNaduCricket #TNCA







