குல்தீப் யாதவ் பவுலிங்கில் மும்பை பேட்டர் ரிக்கெல்ட்டன் அவுட் ஆனான்! இந்த விக்கெட் ஐபிஎல் லில் குல்தீப் யாதவின் 100-வது விக்கெட் ஆகும் 👏👌
ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த 11-வது பவுலர் குல்தீப் யாதவ் ஆவார்!
ஐபிஎல்’லில் வேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 5-வது பவுலர் குல்தீப் யாதவ் ஆவார்! அவர் தனது 97-வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார்!!
இந்த வகையில் அமித் மிஸ்ரா 83 இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியதே முதல் இடத்தில் உள்ளது 🔥
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக குல்தீப் யாதவ் திகழ்கிறார் 😎
#kuldeepyadav #DCvsMI #dcvsmi2025 #ipl2025 #ipl #cricketfans #cricketlovers
✍️ Sathiya kumaran







