மோசமான நிலையில் CSK அணி..!

ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளுல் ஒன்றாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இறுதி இடத்தை பிடிப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது 💔

#IPL2025

Previous articleஐபிஎல் வரலாற்றில் அதிக Play off சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்:
Next articleஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்டுகள்- குல்தீப் யாதவ் சாதனை..!