விராட் கோலியிடம் இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் திறன் உள்ளது.
அவர் இங்கிலாந்தில் விளையாடுவதை பார்க்க ஆவலோடு இருந்தேன்.
ஆனால் அவர் ஏன் ஓய்வு பெற்றார் என்பது அவருக்கு மட்டும் தான் நன்றாக தெரியும் – இந்திய அணியின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி
#ViratKohli #RaviShastri







