டெல்லி அணி Play off வாய்ப்பை இழந்திருக்கிறது

முதல் நான்கு ஆட்டங்களையும் வெற்றி பெற்ற டெல்லி அணி Play off வாய்ப்பை இழந்திருக்கிறது, முதல் நான்கு ஆட்டங்களையும் தோல்வியுற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதன் பின்னரான ஆட்டங்களில் அபார வெற்றி பெற்று இப்போது play off வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது 🔥

#IPL2025

Previous articleசென்னை தவறவிட்ட தங்கம்..!
Next articleகோலியின் ஓய்வு குறித்து சாஸ்த்ரி கருத்து..!