சென்னை தவறவிட்ட தங்கம்..!

3-11 (4) 🥶

சென்னை அணிக்காக 5 சீசன்களாக விளையாடி வந்த மிச்சல் சான்ட்னர் அந்த அணிக்காக விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை வெறுமனே 18 மட்டும் தான் , தொடர்ச்சியாக சென்னை அணி இவரை பெஞ்சிலே தான் வைத்திருந்தது .

ஆனால் இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் பெற்றுக் கொண்டு இந்த ஆண்டில் மட்டும் பத்து ஆட்டங்களை விளையாட வைத்திருக்கிறது.

சான்ட்னரும் தன்னுடைய அபாரமான திறமையை மும்பை இந்தியன்ஸ்க்காக காண்பித்துக் கொண்டிருக்கிறார் ❤️

#IPL2025

Previous articleஇந்திய U19 அணி அறிவிப்பு..!
Next articleடெல்லி அணி Play off வாய்ப்பை இழந்திருக்கிறது