டெல்லி Ranji team coach கோஹ்லி பத்தி சொன்னது ,

டெல்லி Ranji team coach கோஹ்லி பத்தி சொன்னது ,

‘நான் சில வாரங்களுக்கு முன்ன கோஹ்லிகிட்ட பேசினேன். County cricket ஆடப்போறீங்களா England Testக்கு prepare ஆகறதுக்குன்னு கேட்டேன். அவர் நான் India A ல டீம்ல join பண்ணி 2 மேட்ச் ஆடப்போறேன்னு சொன்னார். அங்க 4 – 5 Century அடிக்கனும்னு விரும்பறேன், 2018ல அடிச்சமாறின்னு சொன்னார். ‘ 😯👍🟡

Kohli இனியும் Test ஆடலைன்னா ஏன் Ranji match ஆடனும்.‌! இந்த முடிவு அப்ப எடுக்கப்படல.‌ ஆடற எண்ணம் கோலிக்கு இருந்திருக்கலாம்.‌

முன்னாள் கேப்டன் வெங்கர்சர்க்கார் ,’ நான் ரோகித்தும் , கோஹ்லியும் England Test ஆடுவாங்கன்னுதான் எதிர்பாத்தேன். அது ஒரு முக்கியமான series. 5 Test இருக்கு. Seniors பங்களிப்பு தேவைப்படும். அது ஆடிக்குடுத்துட்டு அவங்களுக்கு போதும்னு தோணியிருந்தால் விலகுவாங்கன்னு எதிர்பாத்தேன்.’ இப்படி சொல்லீருந்தார்.

இடைல என்ன நடந்ததுன்னு தெரியல கோஹ்லி Bcciகிட்ட சொல்றார். அவங்க ஒருத்தரை வச்சு convince பண்ண try பண்றாங்க. இருந்தாலும் கோஹ்லி முடிவுல உறுதியா இருந்து விலகீட்டார்.

எவ்ளோ பெரிய கிரிக்கெட் நாடா இருந்தாலும் ,இந்தியாவ பொறுத்தவரைக்கும் Icon playerகளுக்கு ஒரு proper send off அப்படீங்கறதே கிடைக்கமாட்டீங்குது. England James Anderson ஐ அந்த Last match சிறப்பா பண்ணி , கௌரவமா அனுப்பிவச்சாங்க..!

Kohli , Rohit ஆடீருந்தா ஏற்பாடு பண்ணீருப்பாங்களோ என்னவோ ஆனா அந்த மாரி சூழ்நிலைஅதிகமா அமையறதில்ல..!

✍️ Arun Kumar G

Previous articleராஜாவின் மரகத விழா கிண்ணம் முனைக்காடு இராமகிருஸ்ணா வசம்!
Next articleடெஸ்ட் கிரிக்கெட்டை தவற விடுவது நீயல்ல அரசனே