டோனி- கிளீன் போல்ட் (வீடியோ இணைப்பு)

அடுத்த மாதம் 9 ம் திகதி ஆரம்பிக்கவுள்ள IPL போட்டித்தொடருக்கான பயிற்சிகளில் சென்னை அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அணித்தலைவர் டோனி பயிற்சியின் போது, இளம் பந்து வீச்சாளர் ஒருவரது பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனா வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வீடியோ இணைப்பு.

Previous articleசென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!
Next articleவாய்ப்பு தாருங்கள்- அஷ்வின் கேட்கிறார்…! (மீம்ஸ்)