தோஹாவில் இலங்கை வீரன் சாதனை

🚨🇱🇰 தோஹாவில் இலங்கை வீரன் சாதனை: 88.68m தூரம் ஈட்டி எறிந்து ருமேஷ் தரங்க அபார வெற்றி!

கத்தாரில் நடைபெற்ற தோஹா டைமண்ட் லீக் (#DohaDL) தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் (Javelin Throw) பிரிவில், இலங்கையின் ருமேஷ் தரங்க பதிரகே முதலிடம் பிடித்து மாஸ் காட்டியுள்ளார்!

தனது ஈட்டியை 88.68 மீட்டர் தூரத்திற்கு அசாத்தியமாகப் பறக்கவிட்டு இந்த வெற்றியை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

#Sports #Javalin

Previous articleஇது மிகவும் நெகிழ்ச்சியான ஒரு செய்தி
Next article🇨🇩 மைதானத்தில் அசையாமல் நிற்கும் ‘சிலை’ மனிதன்! உலகக்கோப்பையில் வைரலாகும் DR காங்கோ ரசிகர்!🤩