22 வயதான பிஷ்னோய், பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் விளையாடி, தனது நான்கு ஓவர்களில் 1/26 என்ற சிறந்த பெறுதியை பதிவுசெய்தார்.
பாபர் ஆசாமின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி, பாகிஸ்தான் இன்னிங்ஸில் ஆரம்ப அழுத்தத்தை பிரயோகித்தார்.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பாபர் ஒரு எளிதான கேட்ச் கொடுத்து வெளியேறியவுடன், ஷாஹித் அஃப்ரிடி மற்றும் ஷாஹீனைப் பின்பற்றி தனது செலிபிரேஷனை வெளிப்படுத்தியமை சுவாரஸ்யமாக இருந்தது,
வீடியோ இணைப்பு ?
— Guess Karo (@KuchNahiUkhada) September 5, 2022

எமது YouTube தளத்துக்குச் செல்ல ?






