விராட் ஓய்வை அறிவித்தார்..!
🔹 9,230 டெஸ்ட் ரன்கள்
🔸 30 டெஸ்ட் சதங்கள்
🔹 31 டெஸ்ட் அரைசதங்கள்
🔸 7 இரட்டை சதங்கள்
🔹 இந்திய அணியின் கேப்டனாக 20 சதங்கள்
🔸 இந்திய அணியின் கேப்டனாக அதிக டெஸ்ட் ரன்கள்
🔹 இந்திய அணியின் கேப்டனாக அதிக டெஸ்ட் சதங்கள்
🔸 இந்திய அணியின் கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றிகள்
🔹 இந்திய அணியின் கேப்டனாக ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் (254*)
🔸 ஆண்டின் சிறந்த ICC டெஸ்ட் கிரிக்கெட் வீரர் (2018)
🔹 தசாப்தத்தின் சிறந்த ICC டெஸ்ட் அணியில் அங்கம் (2010–2020)
🔸 ஆண்டின் சிறந்த ICC டெஸ்ட் அணியில் அங்கம் (2018 & 2019)
𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮, 𝐊𝐢𝐧𝐠, 𝐟𝐨𝐫 𝐚𝐥𝐥 𝐭𝐡𝐞 𝐦𝐞𝐦𝐨𝐫𝐢𝐞𝐬! 👑🇮🇳
#Kohli #Test #Retirement