வோர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் ..!

இலங்கையுடனான அபார வெற்றிக்கு பின்னர் வோர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவும் இரண்டாவது இடத்திற்கு தென் ஆப்பிரிக்காவும் முன்னேறிள்ளன.

#SLvSA #WTCpointstable