17 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் 15 தமிழ் வீரர்கள்-விபரம்..!

17 வயதுக்குட்பட்ட தெற்காசிய Saff கால்பந்தாட்ட போட்டிகளுக்கான இலங்கை அணியை ஆக்கிரமித்த தமிழ் பேசும் வீரர்கள் ❤️

வடக்கு , கிழக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 15 வீரர்கள் இலங்கையின் தேசிய 17 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அனைவருக்கும் வாழ்த்துகள் ⚽️

மொகமட் சுஹைப் – களுத்துறை
குணநேசன் விதுர்சிகன் – வல்வெட்டித்துறை
ஆத்தீப் அகமட்-மாவனல்லை
ரிஸ்னி மொகமட்-மருதமுனை
கிருபநாதன் ஆகாஸ்-வல்வெட்டித்துறை
மொகமட் ரிஹாஸ் -கிண்ணியா
முபாஸ் மொகமட்-கிண்ணியா
மொகமட் யாசீர்-கொழும்பு
ஜெயந்த அனெக்சன்-மட்டக்களப்பு
மாதவன் பிரவீன்-கண்டி
மொகமட் அப்துல்லா- கொழும்பு
சாதீர் ஹிஃப்னி-கிண்ணியா
பாரிக் அகமட்-கொழும்பு
மொகமட் சாதீர்-கொழும்பு
நஸீம் அகமட்-கம்பளை

#football #Saff #under17 #SriLanka