Bumrah உபாதையால் வெளியேறினாலும் கூட இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸியை மிரட்டியிருக்கிறார்கள்.
4 ரன்களால் இந்தியா முன்னிலை பெற்றது.
இப்போது pressure ஆஸி பக்கம்தான், இந்தியா இந்த போட்டியிலும் தோற்றாலும் அவர்களுக்கு ஒன்றுமில்லை என்ற நிலையலேயே தொடர்கிறார்கள்.
ஆனால் ஆஸிக்கு இது வாழ்வா சாவா போட்டி.
#INDvAUS







