#SLvIND _மேலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று..!

#SLvIND _மேலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று..!

இலங்கைக்கு மேற்கொண்டிருந்த இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான தொடர் நிறைவுக்கு வந்தது.

ஏற்கனவே முதலாவது டுவென்டி டுவென்டி போட்டியின் பின்னர் குருநல் பாண்டியா கொரோனா தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 8 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பிந்திய செய்திகளின் படி சுழற்பந்து வீச்சாளர் சஹால் மற்றும் கிருஷ்ணஆகிய கௌதம் ஆகிய வீரர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Previous articleஇலங்கையின் வெற்றியை குறைத்து மதிப்பிட வேண்டாம், இந்திய ரசிகர்களிடம் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கோரிக்கை..!
Next article#SLvSA-இலங்கை, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர்- அட்டவணை வெளியீடு..!