#SLvNZ – இலங்கை வெற்றி..!

நியூசிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கை கணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது 20-20 போட்டி இன்று நிறைவானது.

இந்த ஆண்டினுடைய முதலாவது சர்வதேச ஆட்டமாக கருதப்பட்ட இந்த ஆட்டத்தில் இலங்கை அணி அபார வெற்றி பதிவு செய்தது.

Previous articleரோஹித் விலகி or விலக்கப்பட்டு பும்ரா நாளை கேப்டனாகக் களம் காணுகிறார்.
Next article#SLvNZ ஒருநாள் தொடர் நாளை ஆரம்பிக்கிறது.