Super over ல்்தோற்காத இந்திய அணி..!

2007 ல பாகிஸ்தான்ல ஆரம்பிச்சு 2025 இலங்கை வரைக்கும் இதுவரை இந்திய ஆறு முறை டி20 யில் சூப்பர் ஓவர் விளையாடி இருக்கிறது

இதில் ஒரு முறை கூட தோல்வி பெற்றது கிடையாது ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டு இலங்கையுடன் டி20 யில் ஒரு சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது இந்திய அணி

தற்போதும் சூப்பர் ஓவரில் இலங்கை அணி வெரும் இரண்டு ரன்கள் மட்டுமே அடித்து இரண்டு விக்கெட்களை விழுந்து இந்தியாவிடம் முதல் பந்திலேயே தோல்வியை சந்தித்து இருக்கிறது.

சுப்பர் ஓவரில் இந்தியாவை உலகில் வேறு எந்த அணியும் வீழ்த்தியது கிடையாது நியூசிலாந்து போன்ற அணிகள் கூட இந்தியாவுடன் சூப்பர் ஓவர் விளையாடி தோல்வி மட்டுமே பெற்று இருக்கின்றன பாகிஸ்தான் வரிசையில் இலங்கையும் இரண்டாவது முறையாக இந்த சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்து வரலாற்றில் இடம் பெற்று உள்ளது

Previous articleகருண் நாயர் வருத்தம்..!
Next articleசிங்குங்கு ஒரு கீரிடம் வையுங்கள்