Wimbledon காலிறுதி: டென்னிஸ் ஜாம்பவான் Federer தோல்வி
Wimbledon காலிறுதி போட்டியில் 20 முறை Grand Slam பட்டம் வென்ற Roger Federer தோல்வியுற்று வெளியேறியுள்ளார். Hurkacz எனும் 24 வயதாகும் Poland வீரர் Roger Federer ஐ 6-3 7-6 6-0 நேர் செட்களில் வீழ்த்தினார்.
20 Grand Slam பட்டங்களை வென்ற Roger Federer தோல்வியுடன் வெளியேறினார். அனேகமாக Roger Federer இன் இறுதி ஆட்டம் இதுவாகும்.